சென்னை: திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மதிமுகவின் லிஸ்ட்டும் வெளியாகி உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, திமுக மேலிடத்திடம் கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் இறங்கியபோதே, பல்வேறு அதிருப்திகள் அப்போது ஏற்பட்டன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்