உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா, வட்டவிளை நுண் உரம் செயலாக்க மையம், செட்டிகுளம், வடசேரி உள்ளிட்ட மாநகரம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது…

இதில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன…

பசுமையான நாகர்கோவிலை உருவாக்க வரும் நாட்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் வைக்கப்பட உள்ளது

சதீஷ் செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

About The Author