பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது
தமிழகத்தில் நாளை, அதாவது ஆகஸ்ட் 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன் கடந்த 9ம் தேதி தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். தமிழகத்தின் வெள்ளை அறிக்கை (White Paper Report),…