திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பிளாட்பாம் டிக்கெட் எடுக்காமலும் மற்றும் மாஸ்க் அணியாமலும் வெளியூர்களுக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுக்காமல் கூட்டமாக அமர்ந்திருந்த பயணிகளை அழைத்து வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் திவ்யா அவர்கள் பயணிகளுக்கு அறிவுரை கூறினார். தமிழ் மலர் செய்தியாளர்.Suresh. vaniyambadi.

About The Author