Month: August 2021

PF கணக்கில் வரவுள்ளது 8.5% வட்டித் தொகை

EPFO மிக விரைவில் சந்தாதாரர்களின் கணக்கில் 8.5% வட்டி பணத்தை டெபாசிட் செய்யவுள்ளதாக EPFO ​​ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. 1. மிஸ்ட் கால் மூலம் இருப்புத் தொகையை அறிந்து கொள்ளலாம்உங்கள் பிஎஃப் பணத்தை சரிபார்க்க, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து…

NPS திட்டம் ‘உத்தரவாத வருமானம்’ தரும்

PFRDA ஆலோசகர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது NPS ஓய்வூதியத்தின் கீழ் ‘உத்தரவாத வருமானம்’ கிடைக்கும் PFRDA இதுவரை எந்த உத்தரவாத திட்டத்தையும் இயக்கவில்லை

மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம்

டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும். 2021-22 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி LPG இணைப்புக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு…

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர், தனது கணக்கை ‘லாக்’ செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டது. மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் (Twitter), தனது கணக்கை ‘லாக்’ செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி…

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம்.

எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மகாத்மா காந்தி சிலை முன்பு மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படாதது குறித்து போராட்டம் நடத்துவார்கள். இந்த சம்பவங்களை வருத்தத்தை அளிப்பதாகவும், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறிய பவார், தனது 55 வருட நாராளுமன்ற வாழ்க்கையில்…

கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் குறைந்து வரும் கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை…

தங்கம் விலை நிலவரம்

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.4,386-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சவரனுக்கு தங்கம் ரூ.144 அதிகரித்து ரூ.35,088-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.4,386-க்கு விற்பனை…

5 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ரன்தீப் சுர்ஜேவாலா உட்பட ஐந்து மூத்த தலைவர்களின் ட்விட்ட ர் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறியது. பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi)…

BSNL-ன் புதிய ப்ரீபெய்ட் பிளான்கள்

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை பொறுத்தவரை ரூ .49, ரூ .75, ரூ .94 மற்றும் ரூ .106, ரூ .107, ரூ .197 மற்றும் ரூ .397 விலை கொண்ட சிறப்பு கட்டண வவுச்சர்களின் வேலிடிட்டியை குறைத்துள்ளது. ஆகஸ்ட் 1 ம்…

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈ.ஓ.எஸ்.-03’ (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ (ISRO) வடிவமைத்தது.…