ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
??????? தமிழ்க்கவியின்உலகக்
குரல்விழிப்புணர்வு
கவிதையாகஒங்கி
ஒலித்தது…நமது
பண்பாட்டின்சாரத்தை
காத்துநேராக
முனைமழுங்காமல்
புதியஉலகம்படைத்தார்….?
(பழையநூல்கள்
இப்படிப்பகர்ந்தன!என்பதால்எதையும்
நம்பிவிடாதேஉண்மை
என்றுநீஒப்பிவிடாதே!
பெருநாளாகப்
பின்பற்றப்படுவது
வழக்கமாகஇருந்து
வருவதுஎன்பதால்
எதையும்நீநம்பிவிடாதே
உண்மைஎன்றுநீ
ஒப்பிவிடாதே!
பெரும்பான்மையினர்
பின்பற்றுகின்றனர்!
இருப்பவர்பலரும்
ஏற்றுக்கொண்டனர்
என்பதால்எதையும்நீ
நம்பிவிடாதே!
பின்பற்றுவதால்
நன்மையில்லை!!!!!!!!!!!!!!
ஆண்டில்முதிர்ந்தவர்
அழகியவர்கற்றவர்
இனியபேச்சாளர்
என்பதற்காகஎதையும்
நம்பிடேல்எதையும்
ஒப்பேல்!!!!
ஒருவர்சொன்னதை
உடன்ஆராய்ந்துபார்!
அதனைஅறிவினால்சீர்
தூக்கிப்பார்!!!!
அறிவினை
உணர்வினால்ஆய்க!சரி
எனில்அதனால்
உனக்கும்
அனைவருக்கும்நன்மை
உண்டெனில்நம்ப
வேண்டும்….⛱️
(76.புத்தர்புகன்றார்
தலைப்பில்பாரதிதாசன்
பக்கம்504)
ஒருமனிதன்துயரங்கள்
வழியேதான்உயர
முடியும்…குடும்பம்
குலமாகிகுலம்
சாதியாகிசாதி
வருணாசிரமப்பட்டு
சமூகம்தலைகுனிந்து
கிடந்தபோது
தந்தைபெரியார்
பகுத்தறிவுவிதைத்தார்..
அந்தவிதையில்
பகுத்தறிவுக்கவியாக
பாவேந்தர்
முளைத்தெழுந்தார்…
?
எதையும்ஏன்?என்றுகேள்
இளைஞனே!எதையும்
சீர்தூக்கிப்பார்..
எளிதில்நம்பாதே!
ஆராய்ந்துபாரென்று
போர்ப்பரணிபாடினார்…
பாவேந்தர்…
அறம்பாடினார்.போர்க்
களம்பாடினார்!பெண்ணின்நலம்
பாடினார்.தமிழ்க்
கவியின்உலகக்குரல்
நமதுபண்பாட்டின்
நாகரீகமுனை
பழுதுபடாமல்
பக்குவமாய்
தமிழ்நிலங்களை
உழுதான்..பண்பட்ட
உழவில்யாருக்கும்
தீங்குதராத
பாவேந்தர்தர்பரம்பரை
பயிராகச்செழித்து
வளர்ந்தது..
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

About The Author