✨✨✨✨✨✨✨✨✨✨✨
உலகத் திருக்குறள் மையம், சென்னை
*காணொளிவழித்
திருவள்ளுவரின் சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கும் உலகளாவிய மீதுயர்நிலை ஆய்வுப் பயலரங்கு
????????????
? பயிலரங்கப் பயிற்சி – 4
? திருக்குறள் ஆய்வு வளர்ச்சி வரலாற்றில் மிகப்பெரும்
சாதனை வரலாறு
????????????
காலம் : தி. ஆ., 2052, மாசி 19
( 03-03-2021 )
புதன்கிழமை
மாலை 6-30 மணி முதல்
இணைப்பு :https://meet.google.com/tqm-gynz-bnh
? பயிற்சிப் பொருள் :
?’திருவள்ளுவரின் விருந்தியல் கோட்பாடுகள்’
1. ஆய்வு நெறிமுறைகள்
2. பயிற்சி முடிவில் நடைபெற
உள்ள மாநாட்டிற்கான
ஆய்வுத் தலைப்புகளைப்
பகிர்ந்து வழங்கல்
3. வல்லினம் மிகும் இடங்கள்
? பயிற்சி வழங்குபவர்:
அருள்திரு திருக்குறள் தூயர்
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
?பயிற்சி பெறுவோர்க்கு
வருகைப்பதிவு இன்றியமையாதது.
? இளைஞர் எழுச்சிக்குத்
திருக்குறள் – பயிற்சிப் பணிக்
கட்டுரை விரைந்து அனுப்புக.
இப்பயிற்சிக் கட்டுரை அனுப்பியவர்களுக்குச்
‘ சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கும் ஆய்வு முறைமைகள்’
என்னும் நூல் அன்பளிப்பாக வழங்கப்படும்.
? கடந்த மூன்று பயிலரங்குகளில் வழங்கப்பட்ட
பயிற்சிப் பணிகளில் ஒன்றையாவது வழங்கியவர்கள் மட்டுமே பயிற்சியாளர்களாகத் தொடர்வர்;
? ஏனையோர் பார்வையாளர்களாக மட்டும் தொடரலாம். மாநாட்டில் பங்கேற்பு, விருது போன்றவற்றிற்கு வாய்ப்பில்லை.
வாய்ப்பை இழந்தவர்கள்
கோடைக் காலப் பயிலரங்கில்
பங்கு பெறலாம்.
?*ஒருங்கிணைப்பு:-
நல்லாசிரியர் ரத்னா திருக்குறள் ச.ம.மாசிலாமணி
அருள்திரு திருக்குறள் தூதர் ம.சக்கரவர்த்தி
அனைவரும் வருக.
தங்கள் வரவு / உறவு நாடும்,
அருள்திரு திருக்குறள் தூயர்
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு*
அலைபேசி:9382183043
????????????