ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
பாவேந்தர்உருவக
கவிதைபாடுவதில்
வல்லவர்.பெரியார்
இந்தியசுதந்திரநாளை
துக்கநாள்என்று
அறிவித்ததை
பாவேந்தர்ஆதரித்தார்.
தாய்க்குதிரை
குட்டிக்குதிரையோடு
பேசுதாகஉவமையும்
உருவகமும்கலந்து
கவிதைபாடினார்.
உரிமைக்
கொண்டாட்டமா?என்ற
தலைப்பில்
?
(வீழ்ந்தனைஅடிமைச்
சேற்றில்விடுதலை
விழாமேற்கொண்டாய்?
ஆழ்ந்துபார்உன்
நாடெங்கே?அருங்கலை
ஒழுக்கமெங்கே!?
தாழ்ந்துதாழ்ந்து
எவனைநீபோய்த்
தாங்கிடஒப்புகின்றாய்!
வாழ்ந்தநம்உரிமை
வாழ்வைநினைக்கவும்
மறுக்கின்றாயா?)
?
என்றுதாய்க்குதிரை
குட்டிக்குதிரைக்கு
கூறுகிறது…
மொழி/ஆட்சி/ஆதிக்கம்
விடுபடவில்லை
சமுதாயமாற்றம்
இல்லைஎன்றால்..
அரசியல்மாற்றம்
எதைமாற்றும்..
ஆங்கிலேயரிடம்இருந்த
அதிகாரம்வட
நாட்டாரிடம்மாறி
உள்ளது..மாற்றம்
ஒன்றும்நிகழாது
சுதந்திரமாற்றம்என்ற
வார்த்தைமட்டுமே
இருக்கும்..
?
மேலும்
குட்டிக்குதிரைக்கு
(கடிவாளப்பிடிப்புக்கு
அப்பால்கதைத்திடு
மதம்என்கின்ற
நெடுங்குன்றுக்கு
அப்பால்சாதி
நிறைமுள்ளுக்
காட்டுக்குஅப்பால்
மடிவிலாக்
கலைச்சொல்பூக்கும்
மணிப்புனல்
ஓடைதன்னைஉடைய
புல்வெளியிலன்றோ?
உன்முழுதும்உரிமை
உண்டு.!!?)என்று
அறிவுரைகூறுகிறார்..
புரட்சிககவி
பாரதிதாசன்…..
தமிழினத்தில்
புத்தொளிபிறக்க
வேண்டுமெனில்
எண்ணித்
துணிபவனும்
செய்யத்துணிபவனும்
சமுதாயமாற்றத்திற்கு
உடன்படும்அரசியல்
வழியைபின்பற்ற
வேண்டும்..வெற்றி
எளிதில்கிட்டும்.
தாய்மொழிதன்இனம்
தன்நாடுஎன்ற
தன்னுரிமைகளை
பாதுகாக்கத்தமிழர்கள்
ஒரணியில்அணி
வகுக்கவேண்டும்…
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்
தொடர் – 26
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
இலக்கியம்என்பது
வாழ்க்கைக்கண்ணாடி!
இலக்கியங்கள்
அறிவை
அடிப்படையாகக்
கொண்டுகற்பனையை
துணையாகக்கொண்டு
கடந்தகாலநிகழ்வை
(தற்கால)நிகழ்கால
வாழ்வியல்கூறுகளுடன்
உரசிப்பார்த்துஎதிர்கால
வாழ்க்கையைஎப்படி
அமைத்துக்கொள்வது
என்றுபாடுவதே
இலக்கியத்தின்
தலையாயப்பணி
எனலாம்..
?
பாட்டுஅல்லது
பாட்டாலாகிய
இலக்கியத்தைஎப்படிப்
பாடவேண்டும்?
கேட்போர்புரியும்படி
சமுதாயத்சிந்தையோடு
பகுத்தறிவின்
சூழலோடு
தமிழன்னைக்குப்
பாமாலைசூடுங்கள்
என்கிறார்பாவேந்தர்..
அறிவுக்கு
முற்போக்குக்கு
தன்மானத்துக்கு
விஞ்ஞானத்துக்கு
சொந்தமாகஇருக்க
வேண்டும்
..தமிழ்பற்றிஇனம்பற்றி
சமதர்மம்பற்றி
இயற்கைநலம்பற்றி
சுகாதாரம்பற்றி
அரசியல்ஆட்சிபற்றி
சாதிமதம்வெறுப்பது
பற்றி
தீண்டாமைஒழிப்பது
பற்றி
பாடுபொருளாய்
பாடல்கள்பாடவேண்டும்..?
(பொதுமக்கள்
நலம்நாடி
புதுக்கருத்தைச்சொல்க!
புதுக்கருத்தைச்
சொல்வதில்ஆயிரம்
வந்தாலும்அதற்கொப்ப
வேண்டாமே!
……என்றும்….
இருக்கும்நிலைமை
மாற்றஒரு
புரட்சிமனப்பான்மை
ஏற்படுத்தல்பிறர்க்கு
உழைத்தல்எழுத்தாளர்
கடனாம்!)
என்றுபாவேந்தர்
கட்டளையிடுகிறார்…
?
எந்தமொழிஆட்சி
மொழியாக
திகழ்கிறதோஅந்த
மொழிகால
வெள்ளத்தைவெல்லும்.
மற்றமொழிகளை
புறந்தள்ளும்இது
வரலாற்றுஉண்மை..
தமிழ்நாட்டில்தமிழன்
தமிழகக்கோவிலில்
தமிழில்பூசைசெய்ய
வேண்டும்..?
(உழைக்காதவஞ்சகர்
தம்மை_மிகஉயர்வான
சாதுக்கள்என்பது
நன்றோ?
விழித்திருக்கும்
போதிலேநாட்டில்
விளையாடும்திருடரைச்
சாமிஎன்கின்றார்..
அழியாதமூடத்தனத்தை
ஏட்டில்அழகாய்
வரைந்திடும்பழிகாரர்
தம்மைமுழுதாய்ந்த
பாவலர்என்பார்..இவர்
முதலெழுத்துஓதினும்
மதிஇருட்டாகும்)
என்கிறார்புரட்சிக்கவி..
(வாழ்வில்உயர்வு
கொள்தலைப்பில்
பக்கம்130)
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்