நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் தேவை. இதன் காரணமாகவே, சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், சென்னையையும், நாட்டின் பிற முக்கிய நகரங்களையும் ஒப்பிட்டு, இங்கு சொத்து வரி விதிப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.