தமிழக கவர்னருக்கு எதிராக பார்லி.,யில் திமுக அமளியில் ஈடுபட்டது. நீட்தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று அவை கூடியதும் திமுக எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை பாதிக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

About The Author