Category: About us

இன்று முதல் அஞ்சலக சேமிப்பு கணக்கிலும் அபராதம்!

அஞ்சலக சேமிப்புக் கணக்குகளில் இன்று முதல் ரூ.500க்கு குறைவாக இருப்புத் தொகை இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது.நாடெங்கும் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க அரசு மிகப் பெரிய விளம்பரங்களைச் செய்து வருகிறது. இவ்வாறு சேமிப்புக்களுக்குத் தொடங்குவோர் அனைத்து தபால் நிலையங்களிலும்…

இந்தியா-நேபாளம் இடையே விமான போக்குவரத்து!

இந்தியா-நேபாளம் இடையே விமான போக்குவரத்து!இந்தியா - நேபாளம் இடையே விமானப் போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்கட்டமாக இருநாட்டு தலைநகர்களான தில்லி - காத்மண்டு இடையே நாளொன்றுக்கு ஒரு விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாள்களுக்கு முன்பு விமான…

தினம் ஒரு ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அல்லாஹ் மறுமை நாளில்,"என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே?எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்" என்று கூறுவான்.அபூஹுரைரா(ரலிமுஸ்லிம் 5015S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

ஏழை இளைஞரை பெரும் தொழிலதிபர் ஆக்கிய தேள் விஷம்!

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர், பாலைவனங்களில் தேள் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவர் அந்த தேள்களை வைத்தே எகிப்தில் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்புற்று நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு மருந்துகள் தயாரிக்க தேள் விஷம்…

அகமதாபாத் மோட்டீரா கிரிக்கெட் மைதானம்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டு பிப்ரவரி முதல் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இதற்கான முழுமையான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது.இதில் இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட்…

மெரினாவில் ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது தமிழகத்தில் ஊரடங்கின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதிஇல்லாமல் இருந்து வந்தது. அதுதொடர்பாக சென்னை உயர்…

இந்தியா-ஜப்பான் விமானப் படைத் தளபதிகள் பேச்சுவார்த்தை!

சீனாவுடன் எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், ஜப்பானுடன் ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. டெல்லி வந்த ஜப்பான் விமானப்படை தளபதி இசுட்சு ஷன்சி, இந்திய விமானப் படை தளபதி பதாரியை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு…

மருத்துவ கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக பூமி பூஜை!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே. பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம் தேனி வட்டம் வீரபாண்டி கிராமத்தில் கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரி…

மருத்துவ செய்தி

சுக்கு – 100கிமல்லி விதை (தனியா) – 100கிபனைவெல்லம் – கால் கிலோஎடுத்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தினமும் காலை அருந்தி வர நம் உடலில் அனைத்து நோய்களுக்கும் காரணமான வாத, பித்த, கபத்தை சீராக்கி பொதுவான நோய்களிலிருந்து…

இன்றைய மருத்துவ செய்தி.

குறிப்புகள் சித்த மருத்துவ புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள்.“இளைத்தவனுக்கு எள்ளு கொளுத்தவனுக்கு கொள்ளு”என்ற பழமொழிக்கு ஏற்ப –எள், வேர்கடலை பருப்பு, கருப்பு உளுந்து, காய்ந்த கருப்பு திராட்சை, பனை வெல்லம் இவை அனைத்தும் சம அளவில் எடுத்து மைய அரைத்து தினந்தோறும் 20கி அளவில்…