Category: About us

5G தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஐந்தாம் தலைமுறைக்கான அலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள தொழில்நுட்பமே 5Gஎனப்படும். இது முந்தைய 4ஜி என்னும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விட பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.இந்த புதிய தலைமுறை கம்பியில்லா தொழில்நுட்பத்தின் மூலம்…

2021 கேடிஎம் டியுக் 125

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2021-KTM DUKE BIKE?இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட பைக்கான 2021 கேடிஎம் டியுக் 125 இந்தியாவில் அறிமுகமானது. அதன் விபரங்கள் குறித்து காணலாம்.இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவது என்பது பலரின் கனவாகவே இருக்கின்றது. குறிப்பாக,…

ஆரோக்கியமான பலன்கள் .

மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.தேனை தினமும்…

நோபல் பரிசு பெற்ற ஐ.நா.வின் உலக உணவு வழங்கும் திட்டம்!

2020ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு இன்று வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.ஐ.நா.வால் கடந்த 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட, மனிதநேயச் சேவைகளைச்…

வாக்காளர் அட்டை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஉலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் மயமாகவுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின்னர்…

லாட்டரியில் 1028 கோடி வென்ற வயதான தம்பதி!

கண்கலங்க வைத்த தியாகம்!பிரிட்டனில் வசிக்கும் பிரான்சிஸ் - பேட்ரிக் தம்பதி பிரபல பிரிட்டனின் தி நேஷனல் லாட்டரியின் யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் 1028 கோடி ரூபாய் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.2019 ஜனவரியில் இந்த ஜோடி வெற்றியாளராக…

பாரதியார்”அவர்களின் 138 ஆம் ஆண்டு ஜனன தினம்

புரட்சிக்கவி,எழுச்சிக்கவி,உணர்ச்சிக்கவி,"மகாகவி சுப்பிரமணிய பாரதியார்"அவர்களின் 138 ஆம் ஆண்டு ஜனன தினம் இன்று.யாமறிந்த மொழிகளில் தமிழ் போல் இனிதுஎங்குமிலை என தமிழின் சிறப்பை பார் போற்றச் செய்த "தெய்வப்புலவர்". தமிழைசுவாசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் இம் மகாகவியை நினைவில் கொண்டு வணங்கும் நந்நாள் ஆகும்."தமிழ்…

அனுமன் கோயில் கட்ட நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் மதத்தவர்!

பெங்களூருவில், அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கு கிராம மக்கள் சுவரொட்டிகள் அடித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். பெங்களூருவை சென்னைஹொஸ்கோட் அருகே இணைக்கும் நெடுஞ்சாலை அருகே ஒரு அனுமன் கோயில் உள்ளது. இந்த…

பாவம் என்றால் என்ன?

கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை மீறுகிறார்கள். நியாயபிராமாணத்தை மீறுவதே பாவம் (1 யோவான் 3:4)கடவுள் சொல்லை கேளாமல் அதற்கு எதிராக செயல்படுத்தப்படும் எதுவும் பாவமே. பாவம் செய்யும் யாரும் நியாயபிரமாணத்தை…

ஓட்டல், திருமண விழாக்களில் மீதமாகும் உணவுகளை வழங்கும் திட்டம் தொடக்கம்!

இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் ‘சரியாக சாப்பிடு இந்தியா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ‘சரியாக சாப்பிடு சென்னை’ என்ற திட்டம்…