About us

  • கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து தடை

    கன்னியாகுமரியில் படகுப் போக்குவரத்து தடை

    புத்தாண்டு தினத்தை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடற்கரை பகுதிகளான சிலுவை நகர், கோவளம், கீழமணக்குடி, சின்னமுட்டம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலும்,  2000-க்கும் மேற்பட்ட வள்ளம் மற்றும் கட்டுமரங்கள்…

    read more

  • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.  பத்துக்கும் அதிகமான சிற்ப கலைஞர்களை கொண்டு 21 அடி உயரத்தில் 18 பெரிய கைகளுடன் கூடிய 40 டன் எடையுள்ள பிரம்மாண்ட காளி சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டார் ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சிலை செதுக்கும் பணி தாமதமானது. இந்நிலையில் தற்போது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட காளி சிலை தத்ரூபமாக வடிவமைத்து முடிக்கப்பட்டது. …

    read more

  • மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்

    மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்

    சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகரப் பேருந்துகளை முழுமையாக இயக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்து பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

    read more

  • கருப்பட்டி நன்மைகள்

    கருப்பட்டி நன்மைகள்

    குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து சாப்பிட்டு வர வறட்டு இருமல், நாள்பட்ட சளி ஆகியவை நீங்கும். கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கருப்பட்டியில் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல் சத்துகள் உள்ளது. இது உடலை குளிர்ச்சி அடைய செய்யும். கிருமி உடலில் கலக்கும் சக்கரை அளவு குறைகின்றது.

    read more

  • 2021- 5 ஆபத்துகள் – நாஸ்ட்ரடாமஸ்

    2021- 5 ஆபத்துகள் – நாஸ்ட்ரடாமஸ்

    பாதி உயிருடனும் பாதி இறந்த  நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் இந்த வருடம் பரவும் என்றும் இதனால் ஏராளமானோர் மரணம் அடைவார்கள் என்றும் , உணவு பஞ்சம் இருக்கும் என்றும், நாஸ்ட்ரடாமஸ் மிகப்பெரிய விண்கல் உலகத்தை தாக்கும் என தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு உலகத்தில் யாரும் எதிர்பாராத அளவு நிலசரிவு போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகத்தின் தலைவர்களில் மிகப்பெரியவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மூன்றாம் உலகப் போர் நடக்கும் என…

    read more