About us

  • அன்னாசி பழத்தின் பயன்!

    அன்னாசி பழத்தின் பயன்!

    அன்னாசி பழத்தின் சுவை போலவே அதன் குணங்களும் அற்புதமானது. அனைவரும் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றே அன்னாசி பழம். தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும். இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. நுண்புழுக் கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல், குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை…

    read more

  • போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு…

    போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு…

    போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வர உள்ள வசதிகள்! தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் முதல் சிறந்த சேவையைப் பெறத் தொடங்குவார்கள். ஏனெனில் தபால் அலுவலக சேமிப்பு வங்கி (India Post Payments Bank) ஏப்ரல் மாதத்திற்குள் மற்ற வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்படும். மேலும், அனைத்து சேவைகளும் 2021 இல் டிஜிட்டல் மயமாக்கப்படும். லாக்டௌன் (Lockdown) வேளையில், ரயில், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து மூடப்பட்டிருந்த போது அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் அஞ்சல்…

    read more

  • வானவேடிக்கை க்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

    வானவேடிக்கை க்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

    அபுதாபியில் பாரம்பரிய திருவிழா வானவேடிக்கை க்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள் அறிவிப்பு! அபுதாபியில் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழாவில் 35 நிமிடங்கள் இடைவிடாமல் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் விழாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

    read more

  • மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

    மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

    திருச்சியில் 10,622 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நேற்று வழங்கப்பட்டது. 2020 – 21 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை பத்தாயிரத்து 622 மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்கள். செய்தி ரபி திருச்சி

    read more

  • கூட்டமாக இறக்கும் காகங்கள்.

    கூட்டமாக இறக்கும் காகங்கள்.

    மத்தியப்பிரதேசம் இந்தூரில் மூன்று நாட்களுக்கு முன்பு சுமார் 50 காகங்கள் பறவைக் காய்ச்சல் வைரஸ் வந்து இறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் காண அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். செவ்வாயன்று டேலி கல்லூரியின் வளாகத்தில் கிட்டத்தட்ட ஐம்பது காகங்கள் இறந்து கிடந்தன. சில சடலங்கள் போபாலுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. அவை எச் 5 என் 8 வைரஸை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது” என்று இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பூர்ணிமா…

    read more

  • மொபைலில் உள்ள திரை டிவியில்..

    மொபைலில் உள்ள திரை டிவியில்..

    உங்களுக்கு பிடித்த அல்லது புகைப்படத்தைப் பெரிய திரைகளில் பார்ப்பது என்பது உங்களுக்கு ஒரு நல்ல காட்சி அனுபவத்தை வழங்கும். சிறிய திரைகளில் பார்ப்பதைவிடப் பெரிய திரைகளில் பார்ப்பது மிகவும் வசதியாக இருப்பதால், உங்கள் ஸ்மார்ட்போனிலிருக்கும் பைல்களை எப்படி வயர்லெஸ் மூலம் உங்களின் ஸ்மார்ட்டிவியில் பார்ப்பதது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். வயர்கள் மற்றும் அடாப்டர்கள் இப்போது நமக்கு தேவையில்லையூடியூப் அல்லது நெட்ஃபிக்ஸ் க்களை ஸ்ட்ரீம் செய்வது எப்போதும் சிறந்த யோசனையாகும். முன்னதாக நம் ஸ்மார்ட்போன்களிலிருக்கும் தகவல்களை…

    read more

  • கடன் தரும் ஆன்லைன் செயலி ஆபத்து!

    கடன் தரும் ஆன்லைன் செயலி ஆபத்து!

    கடன் தரும் ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தகவல்! சென்னை: ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கடன் செயலி மூலம் நிறைய வன்முறைகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன எனவும் கூறினார். S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.

    read more

  • மணிகள் ஓசை !

    மணிகள் ஓசை !

    மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம். கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம். இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம். மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம். மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். மணி அடிப்பதை மகான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மணியை வலது கையில் எடுத்து, இடது…

    read more

  • பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்!

    பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்!

    டெல்லி: இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவரசகால பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மற்ற நாடுகளைபோல் அல்லாமல் இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக 4 தடுப்பூசிகள் உருவாகி உள்ளதாக அவர் கூறினார். இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. நமது நாட்டில் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள…

    read more

  • திராட்சையின் மருத்துவ குணம்!

    திராட்சையின் மருத்துவ குணம்!

    ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும். கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். உஷ்ணத்தினால் உடலில் ஏற்படும் நமைச்சல், சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.திராட்சை சீரற்ற…

    read more