About us

  • முதலமைச்சர் நிவாரண நிதி..

    முதலமைச்சர் நிவாரண நிதி..

    வாகன விபத்தில் பாதிக்கபடுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது… 337 இ.த.ச (ரூ 25000),338 இ.த.ச (ரூ 50000),304(அ) இ.த.ச (100000), பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர். ஆனால், (போதிய விளிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ, கொடுங்காயமோ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுத்தருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை. காவல்துறையினரும்…

    read more

  • முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மலர் வீரபாண்டிய கட்டபொம்மன்262-வது பிறந்த தினம் ! வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் 262-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவில்பட்டி கே.ஆர் விருந்தின் மாளிகையில் கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன்,…

    read more

  • உலகப் பாவை தொடர்-4

    உலகப் பாவை தொடர்-4

    தன்னைத்தாம் உணர வல்லார்தவறிழைக்க மாட்டார்;வாழும் மண்ணைத்தாம் உணரவல்லார்மக்களுடன் ஒன்றி வாழ்வார்; விண்ணைத்தாம் உணரவல்லார்விந்தைமிகு உண்மைகாண்பார்;அண்டங்கள் உணர வல்லார்அருட்பிழம்பாய் உயர்ந்து நிற்பார்; உண்மையிதைஉணர வல்லார்ஒருபோதும் சாவ தில்லை; எண்ணத்தை ஏணி யாக்கி ஏறுவதால் இல்லை தொல்லை என்பதனை மக்கட் கெல்லாம் எளிதாக உணர்த்தி, அன்னார் என்றென்றும் உயரத் தொண்டுஏற்றுலவாய் உலக பாவாய்! பேராசிரியர் முனைவர்கு. மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்

    read more

  • பவர்’ மூலம் சொத்து! தொடர்-2

    பவர்’ மூலம் சொத்து! தொடர்-2

    பவர்’ மூலம் சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டியவை! சொத்து பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் வரிசையில் ‘பவர் ஆப் அட்டர்னி’க்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது ‘பவர் ஆப் அட்டர்னி’ எனப்படுகிறது. இந்த ‘பவர்’ கொடுக்கும் அதிகாரத்திலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. அதிலும் சொத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே ‘பவர்’ எழுதிக்கொடுக்கப்படுவதில்லை. ‘பவர்’ அதிகாரம்சொத்தை வாங்குவதற்கும், சொத்தை நிர்வகிப்பதற்கும் ‘பவர்’ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.…

    read more

  • பணபர ஸ்தானம்….!!

    பணபர ஸ்தானம்….!!

    பணம்., பணம்.,பணம்., பணபர ஸ்தானம்….!! நவீன உலகமயமாக்கல் பொருளாதார சூழலில் பணம், வரவு, லாபம், சேமிப்பு போன்ற வார்த்தைகளுக்கு மிகமிக அதிக முக்கியத்துவம் வந்துவிட்டது… ஒருவருக்கு பணம், வருமானம், லாபம் பெற ஆதாரமாக இருக்கும் கல்வியும் இன்று வியாபாரம் ஆகிவிட்டது.., ஏன் உதாரணமாக ஒரு மனிதனின் இறுதி சடங்கிற்கு கூட பணம் அத்தியாவசியம் ஆகிவிட்டது. செல்வத்தை நான்கு வகைகளாக பிரித்து அதை ஒவ்வொரு ஒவ்வொரு ஸ்தானங்களாக பிரித்து தந்துள்ளனர் நமது முன்னோர்கள்… அதாவது கேந்திர ஸ்தானங்களுக்குஅடுத்து அடுத்து…

    read more

  • வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்!

    வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்!

    வீரபாண்டிய கட்டபொம்மன்262-வது பிறந்த தினம்! துணை முதல்வர் மாலை அணிவித்தார்! வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கிய இடம் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து தேனி மாவட்டம் போடியில்தான் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவராக கருதப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த தினம் தேனி…

    read more

  • பப்பாளி பழத்தின் பயன்!

    பப்பாளி பழத்தின் பயன்!

    பப்பாளி பழத்தின் பயன்! நாள்தோறும் 1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். செரிபாற்றல் பெருகும். குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப் பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும். பப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கி. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மைஅமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தரும். நன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து…

    read more

  • வைட்டமின் A & D சத்துக்கள் கொண்டது.

    வைட்டமின் A & D சத்துக்கள் கொண்டது.

    ஆவின் வெண்ணை மஞ்சள் நிறத்திலும், அமுல் வெண்ணை வெள்ளை நிறத்திலும் இருப்பதன் காரணம் என்ன ?ஆவின், அமுல் என்ன.. மில்கி மிஸ்ட்டையும் லிஸ்ட்ல சேர்த்துப்போமே.மஞ்சள் & வெள்ளை வெண்ணையை பாகுபடுத்தி காட்டுவது அதனுடைய ஊட்டச்சத்து மதிப்பு தான். அதன் அடிப்படையில் அமைந்தவை தான் இந்த நிறங்கள் .முதலில் மஞ்சள் நிற வெண்ணையை பற்றி பார்த்து விடுவோம்!மஞ்சள் நிற வெண்ணையில் உப்பு சேர்க்கப்படுகிறது. வெண்ணை பாக்கெட்டில் சால்ட்டட் பட்டர் (salted butter) என்று போட்டுருக்குமே அதான்!சொல்லப்போனால், வணிகமயமாக்கபட்ட வெண்ணை…

    read more

  • நெல்லிக்காய்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம்? நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது.அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் இயற்கையாகவே அல்கலைன் நிறைந்துள்ளது. இதை…

    read more

  • 5 நிமிடத்தில் பான் கார்டு..

    5 நிமிடத்தில் பான் கார்டு..

    ஆதார் எண் கொடுத்தால் 5 நிமிடத்தில் பான் கார்டு.இனி பான் கார்டு வாங்க ஏஜெண்டுகளிடம் சென்று, கட்டணம் தவிர, அதிக பணம் செலவு செய்யத் தேவையில்லை. வழிமுறைகள்1.ஆதார் எண் பதிவு செய்யவும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை பதியவும். தொலைபேசிக்கு வரும் OTP யை பதிவு செய்யவும்.அவ்வளவுதான். டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.இது காகித வடிவில் பெறப்படும் பான்கார்டுக்கு இணையானதுதான் என்பதை வருமானவரித்துறை தெளிவாக கூறியுள்ளது. (விண்ணப்பிக்கும் சமயத்தில் தேவைப்படும் இரு இடங்களில் தகவல்…

    read more