About us

  • மெட்ரோ ரெயில் சேவை

    மெட்ரோ ரெயில் சேவை

    செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 31.52 பேர் பயணம் செய்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர் . கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6-ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7-ந்தேதியில் இருந்து ரெயில் சேவை படிப்படியாக தொடங்கியது.  இதில் செப்டம்பரில் இருந்து டிசம்பர் 31-ந்தேதி வரை 31 லட்சத்து…

    read more

  • இந்தியாவில், புதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..

    இந்தியாவில், புதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..

    இந்தியாவில் நேற்றுபுதிதாக கொரோனா பாதிப்பு 18177 பேருக்கு தொற்று உறுதி..இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,23,965 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,49,435 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் நேற்று நாளில் 20,923 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை…

    read more

  • அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல்

    அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு தகவல்

    சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்தியா முழுவதிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது. சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாமல் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வருகிறது. அதிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய உருமாறிய கொரோனாவும்…

    read more

  • சிவப்பு எறும்பு சட்னி

    சிவப்பு எறும்பு சட்னி

    ஒடிஷா, சத்தீஸ்கர் மாநிலங்களில் திராவிட மொழி பேசும் பழங்குடிகள் இன்னமும் ஆதி பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மலைகளில் வாழும் இம்மக்களின் பேச்சு மொழிகளில் பெருமளவு தமிழ் கலந்து இருக்கும். இப்பழங்குடி மக்களிடம் மரங்களில் இருக்கும் சிவப்பு எறும்பு சட்னி ஒருவகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு எறும்புகளை பச்சை மிளகாயுடன் அரைத்து இந்த சட்னி செய்கின்றனர். இது சளி, காய்ச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பல நோய்களை குணமடைய செய்கிறது என்பது இந்த மக்களின் நம்பிக்கை. இந்த…

    read more

  • SMS மொபைல் செயலி இன்டர் நெட்பேங்கிங் ATM..

    SMS மொபைல் செயலி இன்டர் நெட்பேங்கிங் ATM..

    நேற்று முதல் SBI வங்கியில், அமலுக்கு வந்த மிக முக்கியமான விசயம் என்னவென்றால்காசோலை தொடர்பான விபரங்களை SMS மொபைல் செயலி இன்டர் நெட்பேங்கிங் ATM போன்றவற்றின் வாயிலாக வெளியிட்டுள்ளது, செய்தியாளர்.MG.தமீம்அன்சாரி.

    read more

  • சட்டம் காக்க யுத்தம் செய்வோம் தொடர் -1

    சட்டம் காக்க யுத்தம் செய்வோம் தொடர் -1

    சட்டம் காக்க யுத்தம் செய்வோம் என்ற தலைப்பின் மூலம் சட்ட விழிப்புனர்வை நமது வாசகர்களுக்கு எழுத்தின் வடிவில் கொடுப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகிறேன்இனி வரும் காலங்களில் இது போன்று சட்ட விழிப்புனர்வு குறித்து பதிவுகள் இடம் பெறும் என்பரை தெரிவித்துக் கொள்கிறேன் பவர் பத்திரத்தின் அதிகாரம் என்ன? பவர் பத்திரம் மூலம் ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தன் சார்பாகச் செயல்பட வழங்க முடியும். இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (Principal) என்று…

    read more

  • உலகப் பாவை தொடர் -3

    உலகப் பாவை தொடர் -3

    உலகப் பாவை-தொடர்-3 உயிர் பிறப்பால் ஒன்றே விண்மண்நீர் நெருப்பு காற்று விந்தாகிச் சேர்ந்த சேர்க்கை மண்ணுலக மனிதன்; எல்லா வளர்உறுப்பும் மனிதர்க் கொன்றே! அன்பெனும்நல் வேலி யிட்ட அன்னையின் வயிறு தானே மண்ணிடைஎம் மனித ருக்கும் வாய்த்திட்ட பிறப்புக் கூடு! வண்ணத்தில் குருதி என்றும் மாறுவதோ மனிதர்க்கில்லை;எண்ணுகிற ஆற்றல் கூட எல்லார்க்கும் உண்டே? எங்கே உண்டிங்கு வேறு பாடு?‘உயிர்பிறப்பால் ஒன்றே’ என்னும்உண்மையுயிர் பெற்று லாவ உலாவருவாய் உலகப் பாவாய்! கு. மோகனராசுநிறுவனர்உலகத் திருக்குறள் மையம்

    read more

  • இயற்கை….

    இயற்கை….

    இயற்கையை நேசிக்கும் இனிய மனதை இறைவரிடம் கேட்டேன்! இயற்கையில் அத்துணை மகத்துவம் உளதா என் கேட்டான்….. மனித குலம் மாத்திரம் அல்ல……. அஃறிணை உயிர்களும் உயிர்வாழ இயற்கையே ஆதாரம் என்றுரைத்தேன்…. மரமும் செடியும் கொடியும் கூட உயிர்வாழ இயற்கை மழையும் தூயகாற்றா வெங்கதிரோன் ஒளியுமே காரணம் என்பேன்…. விண்ணின்று பெய்யும் மழையும் மலைமுகட்டிலிருந்து விழும் அருவியும் தவழ்ந்தோடும் நதியும் தேங்கிய குளம் குட்டைகளும் என் விவசாயிகளின் நெஞ்சுர உழைப்பும் என் தாய்த்திருநாட்டை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை…. இயகையைப்…

    read more

  • பாதாம் பருப்பின் பயன்கள்!

    பாதாம் பருப்பின் பயன்கள்!

    இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். ‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்… இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். இன்னும் சொல்லப்…

    read more

  • ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது..

    ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது..

    ஆபத்தில் இருந்த ஒரு நாயை மற்றொரு நாய் காப்பற்றியுள்ளது நெட்டிசன்கள் பாராட்டுகளை பெற்றுள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள ஜூலியட்டா என்பவர் தன்னுடைய வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்கள் பிட்புல் ரக நாய் ஆகும். இதில் ஒன்றுக்கு லூனா என்று பெயர் வைத்துள்ளார். இதேபோல மற்றொரு நாய்க்கும் ஹைபிரின்ஹா என்று பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார். ஆனால் லூனா பார்வை திறன் பாதிக்கப்பட்டு கண் தெரியாமல் இருந்துள்ளது. இருப்பினும் இரு நாய்களையும் ஜூலியட்டா கண்ணும் கருத்துமாக…

    read more