About us

  • பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

    பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

    பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் சாப்பிட்டால், பிரட்டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக…

    read more

  • ரஷ்யாவின் திட்டம்..

    ரஷ்யாவின் திட்டம்..

    ரஷ்யாவின் திட்டம்ஒரே தாக்குதலில்பிரிட்டனை அழிக்கும் ஏவுகணை! ரஷ்யா அரசாங்கம் 6700 மைல்கள் செல்லக்கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை நிறுவவுள்ளது. ரஷ்யா சுமார் 6700 மைல்கள் தூரம் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமான ஏவுகணை RS-28 sarmat doomsday ஐ சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 16 warhead களை சுமந்துகொண்டு ஒரு மணி நேரத்திற்கு 15000 மைல் வேகத்துடன் செல்லக் கூடிய இந்த ஏவுகணை மூலம் உலகின் எந்த ராணுவத்தையும் சமாளிக்கலாம்…

    read more

  • முருங்கைக்காய் மருத்துவ குணம்!

    முருங்கைக்காய் மருத்துவ குணம்!

    முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது. பசியை அதிகரிக்க உதவுகிறது. முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ ஆகிய சத்துகள் உள்ளன. முருங்கைக்காயை ‘சூப்’ செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். முருங்கைக்காயை வேக வைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல்…

    read more

  • நமோ நாராயணா சுவாமி ரஜினிகாந்த் வீட்டிற்க்கு வருகை!

    நமோ நாராயணா சுவாமி ரஜினிகாந்த் வீட்டிற்க்கு வருகை!

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த ஷூட்டிங்கில் பங்கேற்கச் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சுமார் 14 மணி நேரம் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சை பெற்றவர் பிறகு…

    read more

  • விவசாயத்திற்கு மாறிய தோனி !

    விவசாயத்திற்கு மாறிய தோனி !

    கிரிக்கெட்டிலிருந்து விவசாயத்திற்கு மாறிய தோனி ! காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்யும் முயற்சி ! சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது கிரிக்கெட்டில் இருந்து விவசாயத்திற்கு மாறியுள்ளார். சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக இருக்கும் எம்எஸ் தோனி தற்போது தனது 43 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம் எஸ் தோனி தனது ஓய்வினை…

    read more

  • ஆன்லைன் மோசடி? மக்களே உஷார்!

    ஆன்லைன் மோசடி? மக்களே உஷார்!

    ஆன்லைன் மோசடி? மக்களேஉஷார்! ஆன்லைன் ஷோப்பிங்கில் மோசடி நடப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்ற பெயரில் தற்போது ஏராளமான மோசடிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூதன மோசடி என்னும் முறை நமக்கு புதியது கிடையாது. ஆனால் நாளுக்கு நாள் இந்த மோசடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் அப்பாவி ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுதான் அதிகரிக்கிறது. பணத்தை வாங்கிக்கொண்டு பொருளை…

    read more