இஸ்லாமிய பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க மறுத்த நீதிமன்றம்… லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம்…
இந்து ஆண் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த இஸ்லாமிய பெண், தனது குடும்பத்திடம் இருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதால் சட்டபூர்வ பாதுகாப்பு கோரியிருந்தார்
பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் தங்களது அமைதியான வாழ்க்கை உறவில் தலையிடுவதாக மனுதாரர்கள் கூறியிருந்தனர். லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் திருமணமான முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.