சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் சொத்து வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது; இது நியாயமற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு ஆகியவற்றால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சொத்து வரி உயர்வு, சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில், ஏழை மக்களையும் பாதிக்கும். எனவே சொத்து வரி உயர்வை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author