கோவையில் நேற்று ரம்ஜான் நோன்பு துவங்கியது. இஸ்லாமிய சகோதரர்களின் ஐந்து பெரும் கடமைகளில் நோன்பு இருத்தல் முக்கியமான கடமையாகும். சூரியன் தோன்றுவதற்கு முன்பாக உணவு உட்கொண்டு விட்டு, பகல் முழுவதும்தண்ணீர் கூட குடிக்காமல், 30 நாட்கள் நோன்பு இருப்பது, ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.