கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு கல்பனாவும், துணை மேயர் பதவிக்கு இரா. வெற்றிச்செல்வனும் போட்டியிடுகிறார்கள். நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர்- துணை மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆர் பிரியாவும், துணை மேயர் பதவிக்கு மு. மகேஷ் குமாரும் போட்டியிடுகிறார்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.