ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காந்தி ரோட்டில் நகை கடையை பூட்டி விட்டு நடந்து சென்ற கடை உரிமையாளர் பவுன்குமாரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இடித்து கீழே தள்ளி 14 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.50 ஆயிரம் பறித்து ஒட்டம். தலையில் காயமடைந்த பவுன்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.