போரை நிறுத்த ரஷ்யாவுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் எதிர்பார்க்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க கோரிய மனுதாரருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

About The Author