அதிமுக தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிமுக தோல்விக்கு காரணம் என்ன என்பது பற்றி சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அந்த கட்சியின் தலைமை சரியில்லாத காரணத்தால், அவர்களின் வாக்கு வங்கியையும், அந்த இயக்கத்தையும் அவர்களால் ஒருங்கிணைத்து தேர்தலில் செயல்பட முடியவில்லை என கருதுவதாக கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.