கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரிடர்களுக்கு நிவாரணமாக தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்திற்கு கூடுதல் நிவாரணம் தமிழகத்திற்கு மட்டும் ரூ.352.85 கோடி ஒதுக்கிய மத்திய அரசுதேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்

About The Author