ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஆற பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்கள் திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் திங்கள், வெள்ளி ஆகிய இரு நாள்கள் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.

About The Author