பள்ளிகளுக்கு நாளை விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!!

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த இடங்களில் தெரியுமா? நாளைமறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.