கர்நாடகா போல் தமிழ்நாட்டிலும் பதற்றத்தை உருவாக்க திட்டமிடப்பட்ட நிலையில் அதை முதல்வரின் உத்தரவு தவிடு பொடியாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.முதல்வரே இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் பதற்றமான சூழல் தவிர்க்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

About The Author