திருப்பூர் பழைய பேருந்து நிலையம் தென்புறம் இருக்கும் கௌரிகிருஷ்ணா ஓட்டல் அருகில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்டு மூடாமல் இருக்கும் குழியில் ஒருவர் விழுந்துவிட்டார்.விரைவில் மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி ஜெகதீஸ்வரன் திருப்பூர்

About The Author