செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் உள்ளுர் மக்களுக்கு பிரதான முதன்மை பணியில் ” தேசிய சித்த மருத்துவ நிறுவனம்”

மக்கள் பணியில் தீவிரம் காட்டிவரும் மருத்துவக்குழு.

பெரும் மழையிலும் இயங்கும் மக்களுக்கான மருத்துவம்.

நேரம்
காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

பழங்குடியினர் மருத்துவப்பிரிவு – கொத்திமங்கலம், திருக்கழுகுன்றம்.

செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்

About The Author