147 வது வட்டம் மேட்டுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் மின்மாற்றி பழுதடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள் அதனால் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி அவர்களின் மூலமாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனே மின்மாற்றியை சரி செய்தனர்.
செய்தேன் ஜெபஸ்டின் சென்னை