கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வழுதலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் கிறிஸ்து ராஜ் என்பவர் பலரிடம் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது இவர் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கடத்தூர் கிராமம் சேலம் மாவட்டம் தாரமங்கலம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தண்ணீர் பந்தல் அவினாசி பழங்கரை பாண்டியன் நகர் புது பஸ் நிலையம் பாண்டிச்சேரி மாநிலம் கோரிமேடு அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் வருபவர்களை நூதன முறையில் பேசி பண மோசடி செய்வது பாலியல் ரீதியான தொழில் செய்வது இதுபோன்ற தவறான சட்டத்துக்கு விரோதமான தவறான விஷயங்களை செய்வது அரசு மருத்துவமனை சர்ச் கல் ரயில்வே ஸ்டேஷன் பஸ் நிலையம் போன்ற இடங்களில் பண மோசடி செய்து ஏமாற்றி வருகிறார் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இவரைக் கண்டால் காவல்துறை ஒப்படைக்கவும் என்று கூறியுள்ளார்கள் இதற்கு தமிழக காவல்துறை பாண்டிச்சேரி மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்குமா இன்று பொதுமக்களும் சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்துள்ளனர் ஆசை மீடியா நெட்வொர்க் முதன்மை செய்தியாளர் பாக்கியராஜ் திருப்பூர் மாவட்டம்