வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது……. காரைக்கால் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்ட நிலையில் வடக்கு திசையில் நகர்ந்து உள்ளதால் மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது…. செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதி உட்பட பாதிப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
தமிழ் மலர் மின்னிதழ் செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்.