பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள்!

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் E.கருணாநிதி MLA, பிறந்தநாள் கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இன்று பிறந்தநாள் காணும் (06/07/21) பல்லாவரம்
நகர கழக செயலாளரும் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
E.கருணாநிதி MLA, அவர்கள் இல்லத்தில்
பொழிச்சலூர்
மூ.கமலகாந்தன், ஒன்றிய கழக பிரதிநிதி, மற்றும் பொழிச்சலூர் திமுக கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடைகள் அணிவித்து பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தி; S.MD. ரவூப்