Month: September 2024

ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️ செப்டம்பர் 9, 2024 வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். வரவுகளில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது மேன்மையை அளிக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு

தமிழ்நாட்டில் 18 ராம்சர் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள், காப்புக்காடுகள் பகுதியில் சிலைகளை கரைக்க தடை விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு அளித்துள்ளது. நாகை வேதாரண்யம் பறவைகள் சரணாலயம், ஈரோடு வெள்ளோடு சரணாலய நீர்நிலை, சென்னை பள்ளிக்கரணை, கடலூர் பிச்சாவரம்…

காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் விவாதமின்றி

காஞ்சி மாநகராட்சி கூட்டத்தில் விவாதமின்றி நிறைவேற்றிய 96 தீர்மானங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரி மனு மீதான விசாரணையில் மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 3-ல் நடந்த மாமன்ற கூட்டத்தையும் செல்லாது என…

விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல்

விஜய பிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் மாணிக்கம் தாக்கூருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மாணிக்கம் தாக்கூர் எம்.பி., தேர்தல் ஆணையம் பதில்…

இலங்கை நீதிமன்ற நீதிபதி

நாகை மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்களை கடந்த 23-ம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் 11 பேரை விடுதலை செய்து…

காங்கிரஸில் இன்று அதிகாரப்பூர்வமாக மல்யுத்த வீராங்கனை

காங்கிரஸில் இன்று அதிகாரப்பூர்வமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்திருந்த நிலையில் தகவல் வெளியாகியது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர்.5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வினேஷ் போகட் காங்கிரஸில் இணைய உள்ளார்.…

கோபி வட்டார போக்குவரத்து

கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புரோக்கர்கள், அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள், அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை…