கட்டிடங்கள் அகற்றும் பணி மேற்கொள்ள பி.கே.யுனிக் பிராஜெக்டுடன் வால்வோ இணைந்தது
சென்னை, செப். 9: பழமையான கட்டிங்கள் அகற்றும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் வால்வோநிறுவனம் அதன் பணியை மேலும் சிறப்பாக்க பி.கே.யுனிக் பிராஜெக்ட் நிறுவனத்துடன் இணைந்துளளது.நாட்டில் இலகுரக வாகனல்கள் உள்பட கனரக வாகனங்கள் உற்பத்தி செய்வதில் வால்வோ நிறுவனம் முன்னிலையில் உள்ளது.…