Month: January 2022

ஞாயிறு ஊரடங்கு ரத்தா?

கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் குமார்.

தியாகிகள் தின வீர வணக்க நாளையொட்டி முதல்வர் மரியாதை

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தியாகிகள் தின வீர வணக்க நாளையொட்டி அவர்களின் படங்களுக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள…

73 வது குடியரசு தின விழா..

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 73 வது குடியரசு தின விழாவில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியின் போது ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் உள்ளிட்ட…

நரேந்திர மோதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விட இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

15 கிலோ கஞ்சா பறிமுதல்

15 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது S16காவல் நிலையம் தனிப்படை அதிரடி சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி உட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் உள்ள S16 காவல் நிலையத்திற்கு போதைப் பொருட்கள் (கஞ்சா) விற்கிறார்கள் என்று ரகசிய தகவல் கிடைத்தது…

புலி நடமாட்டம்..

அவிநாசி அருகே அமைதிருக்கும் புதிய திருப்பூர் பின்னாடை வர்த்தகம் அருகேபுலி நடமாட்டம் இருப்பதாகவும், அதை ஒருவர் உறுதி படுத்தியுள்ளார்.அதனால் அதை சுற்றி உள்ள பகுதிகளான பொங்குப்பாளையம்,காளம்பாளையம் சுற்றி உள்ள பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டி கொள்கிறோம் குறிப்பு :- இந்த…

குடியரசு தின விழா

செங்கல்பட்டு மாவட்டம் சார்பில்இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமானஎல்ஐசிசெங்கல்பட்டு கிளை அலுவலகம்இன்று காலை 9 மணி அளவில் குடியரசு தின விழாவை சீரும் சிறப்புமாக தங்களுடைய அலுவலக உயரதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், முதன்மை ஆலோசகர் மற்றும் முகவர்கள் இணைந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு வெற்றி…

ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்!

ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர். 200 வீடுகள் தரைமட்டமானது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்.