காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சியை ராகுல்காந்தியை எதிர்த்து மனுதாக்கல்

வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்

வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனி ராஜா போட்டியிடுகிறார்..

இரண்டு கட்சிகளும் இண்டியா கூட்டணியில் உள்ளன

About The Author