டெல்லி அமைச்சர் அதிஷிக்கு எதிராக பாஜக நோட்டீஸ்!
தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேறுபடி வற்புறுத்தப்பட்டதாக அதிஷி குற்றம்சாட்டியதற்கு எதிராக பாஜக வக்கில் நோட்டீஸ்
அதிஷி தனது பேச்சை திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் எனவும் எச்சரிக்கை