சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
புதுமைமிகுகருத்துகள்
உள்ளத்துக்குள்
ஊற்றெடுக்க
வேண்டுமெனில்
புத்தகங்கள்நிறைய
வாசிக்கவேண்டும்..
செருக்கின்றிசெந்தமிழ்பேசுங்கள்..
செழுமைஉற்றுபழமை
எண்ணம்புதுமைபெற்று
பாரில்புகழ்ஓங்கும்..
?
தாய்மொழியின்வீழ்ச்சி
என்பதுஇனம்/நிலம்
வாழ்க்கை/பொருளாதாரம்!!
பண்பாடு!!இவைஅத்தனை
வீழ்ச்சிக்கும்அடிவீழ்ச்சி
என்பதைதமிழ்ச்
சமுதாயத்திற்குஊட்டிய
பெரும்புலவன்
பாவேந்தன்..தமிழுக்கு
தமிழருக்குவரும்தீங்கை
அகற்றதெருவெல்லாம்தமிழ்த்தீ
வளர்த்துஅந்த
நெருப்பின்கனலுக்கு
தமிழ்எனும்நெய்ஊற்றி
வளர்த்தபகுத்தறிவுக்
கவிஞனாகவேவரலாறு
பாவேந்தரை
பதிவுசெய்ததது.
இன்றும்என்றும்
கவிஞரை
பாயும்புலியாக
சீறும்சிங்கமாகவே
பார்த்துக்கொண்டே
இருக்கும்என்பதில்
ஐயமில்லை..
?
(மனிதன்ஏன்நிலத்தில்
வாய்த்தஉயிர்களில்
இனியோன்சிறந்தவன்
எனப்படுகிறான்!
முளைத்தவிலங்கு
சுள்ளான்வரைஉள்ள
உயிர்களுக்கு
இல்லாததுஎன்ன?
மனிதனிடத்தில்
வாய்த்தசிறப்பெது?
கேளீர்!அதனைக்கேளீர்?கேளீரோ?
உள்ளம்கண்டதை
உள்ளவர்க்குஉரைத்தல்
என்பதுமனிதனிடத்தில்
தானுண்டு!பிற
உயிர்களிடம்பிரச்சாரம்
செய்யும்தனிஒரு
மேன்மைசற்றும்
இல்லை!இம்மிகூட
இல்லைஎன்றுஅறிக!!
உள்ளம்உரைப்பதை
உலகுக்குரைத்தல்
மற்றவற்றினும்
மனிதனைப்பிரிப்பது
மனிதனுக்குமாண்பு
தருவது!!!!!!!!!!!?என்றுபாடுகிறார்
பாவேந்தர்பாரதிதாசன்
(வாய்மைமுரசு
தலைப்பில்
இசையமுதுஇரண்டாம்
பகுதிபக்கம்402)
☂️☂️☂️☂️☂️☂️☂️☂️
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்