சோழிங்கநல்லூரில்தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்!மஜகவினர் பங்கேற்பு!!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்ககு கூட்டணியின் சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் S.அரவிந்த் ரமேஷ் அவர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சோழிங்கநல்லூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் அல்தாப் அவர்களின் ஆலோசனைபடி, மாவட்ட துணை செயலாளர் இ.சி.ஆர். அப்துல் சமது அவர்கள் தலைமையில், சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் அப்துல் சமது முன்னிலையில், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் தமீம் அன்சாரி

தமிழ்மலர் மின்னிதழ்

About The Author