கொரோனா காலகட்டத்தில் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட மேற்கு டி நகர் பகுதி நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு 19 ஆவது நாள் இரவு உணவு 150 பேருக்கு தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டுவருகிறது.
செய்தியாளர் அ.காஜாமொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்