ஈக்குவடோர் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. QUITO ROSE பகுதியில் பெய்த கனமழை காரணமாக, திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 47 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டனர். அது தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளன. 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதால், அவர்களை மீட்கும் பணியில், வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

About The Author