Category: Tamil

வானிலை ஆய்வு மையம் தகவல்

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

ഒക്‌ടോബർ ഒമ്പതിന് മധുരയിൽ എഐഎഡിഎംകെ ഉപവാസം.

തമിഴ്‌നാട്ടിലെ ക്രമസമാധാന പ്രശ്‌നത്തിൽ പ്രതിഷേധിച്ച് ഒക്‌ടോബർ ഒമ്പതിന് മധുരയിൽ എഐഎഡിഎംകെ ഉപവാസം. മുഖ്യമന്ത്രിയുടെ സന്ദർശനവേളയിൽ ലഭിച്ച വിദേശനിക്ഷേപത്തെക്കുറിച്ച് ധവളപത്രം പുറത്തിറക്കണം- എഐഎഡിഎംകെ ജനറൽ സെക്രട്ടറി എടപ്പാടി പളനിസ്വാമി.

பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி

பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் புதிய கார் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், டாடா தொழில் நிறுவனம் வைத்துள்ள…

பத்திரமாக பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரால் மீட்கப்பட்டது

கோவையில் நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது. நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த வெள்ளை நாக பாம்பு பத்திரமாக பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரால் மீட்கப்பட்டது. கோவை போத்தனூர் பகுதியில் பாம்பு ஒன்று பதுங்கி…

ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்தது. சமூக வலைதளப்பதிவால் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில் இணையதள சேவையை ஒடிசா அரசு நிறுத்தியது

செய்தியும் காட்சியும்

தினம் ஒரு சிந்தனை ஒருவரை இழக்கும் போதுவரும் கண்ணீரை விட,அவர்களை இழக்கக்கூடாதுஎன்று நினைக்கும்போதுவரும் கண்ணீருக்குஇன்னும் வலி அதிகம்..!!! வீட்டு வைத்தியம் வெங்காயத்துடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் சரியாகும். நாளும் ஒரு செய்தி உலகில் மிக அதிகமான எழுத்துக்களைக் கொண்ட மொழி…

சென்னையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக 35 விமானங்களின் சேவை

சென்னையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத், கொச்சி, கோவை, கொல்கத்தா, இந்தூர் செல்லும் உள்நாட்டு விமானங்கள் தாமதம். சென்னையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களும்…

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,537 கனஅடியில் இருந்து 3,355 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.93 அடியாக சரிவு; அணையின் நீர்இருப்பு 63.462 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்…

ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை

ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை என வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி வதந்தி என்று உண்மை சரிபார்ப்பகம் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது. ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் 15க்கும் மேற்பட்ட அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.…