ஆம் ஆத்மியின் தோல்வி
பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முக்கிய நிர்வாகிகள் 30 பேர் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை பஞ்சாப் செல்கிறார். அங்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மானுடன் சந்தித்து ஆலோசனை நடத்த…