About us

  • ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது:

    ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது:

    ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை வற்புறுத்த கூடாது என தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க, பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் தனியார் பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்தனர். இதற்காக, மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பாக்கி உள்ளிட்ட காரணங்களைக்…

    read more

  • புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில்

    புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில்

    சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி விசை படகு மீனவர்கள் தற்காலிகமாக அப்பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்வதை தவிர்க்க வேண்மென புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்

    read more

  • ஆடி பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்

    ஆடி பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்

    ஆடி பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலில் இருந்து, தர்மபுரி பிரதான சாலையில் உள்ளது மஞ்சமேடு தென்பெண்ணை ஆறு. கரையோரத்தில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஆற்றில் புனித நீராடி, இக்கோயிலை வலம் வந்தால் பல்வேறு நன்மை உண்டாகும் என பக்தர்கள் நம்புகின்றனர்.இதனால் திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கம், அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்பெண்ணையாற்றுக்கு வருகின்றனர்.…

    read more

  • திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழா

    திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழா

    திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

    read more

  • மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது

    மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது

    மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி…

    read more

  • அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம்.: முதல்வர் ஸ்டாலின்

    அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம்.: முதல்வர் ஸ்டாலின்

    அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம்.: முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த…

    read more

  • இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்

    இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்

    இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்: விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது தமிழக சட்டப்பேரவை கூட்டம் இனி வரும் நாட்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று சட்டசபை விதிகள் குழுவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு…

    read more

  • இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

    இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிப்பதற்குண்டான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 2024-2025 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், இன்று சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆடிமாத அம்மன் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்ற 52 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, நான்கு வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை…

    read more

  • இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவு

    இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவு

    பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்ட முடிவுகளின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடானது பழனியில் ஆக. 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.: அமைச்சர் சேகர்பாபு இம்மாநாட்டில் அறுபடை வீடுகளின் காட்சியரங்கம், புகைப்பட கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவை அமைக்கப்படுவதோடு, சிறப்பு மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர்கள் வெளியிடப்படுகின்றன. முருகப் பெருமானின் சிறப்பு பாடல் ஒன்று 3டி தொழில்நுட்பத்தில்…

    read more

  • சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    நில அபகரிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரை மிரட்டியதாக கடந்த மாதம் 9ம் தேதி மேலும் ஒரு…

    read more