About us

  • தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது

    தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது

    தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் 9 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியமாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த கலந்தாய்வை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) முதல் 27-ம் தேதி…

    read more

  • விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து

    விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து

    குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, கடலின் நிலையற்ற தன்மை காரணத்தால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் மழைபெய்து வருவதால் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் பல்வேறு…

    read more

  • 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை

    2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை

    டெல்லி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புள்ளி விவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்

    read more

  • சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது

    சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது

    சேலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 69,873 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 64,033 கன அடியில் இருந்து 69,873 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.11 அடியாக உயர்ந்தது.

    read more

  • நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

    நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

    நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் விதிகளை பின்பற்ற சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 31ல் தொடங்கும் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்ட் 8ல் முடிகிறது. தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் குடில் அமைக்கவோ, தங்கவோ கூடாது என்றும் பிளாஸ்டிக், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு, மண்ணெண்ணெய்யை வனத்துக்கு எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

    read more

  • நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது

    நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது

    கொழும்பு நாகை மீனவர்கள் 10 பேரின் நீதிமன்றக் காவலை 3வது முறையாக இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 நாகை மீனவர்களுக்கு மூன்றாவது முறை காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த 25இல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது

    read more

  • தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது

    தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது

    சென்னை தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது..? என ஜுலை 29-ல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளிக்க நீதிபதி உத்தவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், டாஸ்மாக் கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் மதுபானங்கள் விற்கப்படுகிறது, ஆனால் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மட்டும் கிடைக்கிறது. மேலும்,…

    read more

  • புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரி யார் ஆண்டாலும் புதுச்சேரியை புறக்கணிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியுள்ள புதுவைக்கே இப்படி என்றால் எதிர்க்கட்சி மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பாஜக திருந்தவில்லை என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    read more

  • விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

    குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, கடலின் நிலையற்ற தன்மை காரணத்தால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்; சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    read more

  • நீட் தேர்வில் மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

    நீட் தேர்வில் மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

    டெல்லி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் 650 முதல் 680 மதிப்பெண்கள் பெற்ற 3.5 லட்சம் பேருக்கு மறுதேர்வு நடத்தக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் |நிலையில்…

    read more