About us

  • பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணி

    பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணி

    பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக காலிப்பணியிடம் – 6,128, தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடம் – 665.

    read more

  • பெட்ரோல் மற்றும் டீசல் விலை

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை

    சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    read more

  • குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கு

    குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கு

    முந்தைய ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கு ஜூலை 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்-ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு வழக்குகளை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    read more

  • தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 74% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 97.6 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 170.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    read more

  • ரூ.4 கோடி வழக்கு – புதிய தகவல்

    ரூ.4 கோடி வழக்கு – புதிய தகவல்

    ரூ.4 கோடி வழக்கு – புதிய தகவல் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சவுக்கார்ப்பேட்டையில் உள்ள ஜூவல்லரி கடை உரிமையாளரிடமிருந்து ரூ.4 கோடி கை மாறியுள்ளது கண்டுபிடிப்பு

    read more

  • தொடர் மழையால் நீகிரி கூடலூர் பகுதியில் பல்வேறு சேதங்கள்..

    தொடர் மழையால் நீகிரி கூடலூர் பகுதியில் பல்வேறு சேதங்கள்..

    தொடர் மழையால் நீகிரி கூடலூர் பகுதியில் பல்வேறு சேதங்கள்.. அனுமாபுரம் பகுதியில் பேருந்தின் மீது சாய்ந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர் தீயணைப்புத் துறையினர்

    read more

  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு:

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு:

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு: நேற்று வரை 2327 பதவிக்கு 7.90 லட்சம் பேர் விண்ணப்பம்

    read more

  • தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமியை காரணம்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமியை காரணம்:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எடப்பாடி பழனிச்சாமியை காரணம்: காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். செல்வபெருந்தகை அளித்த பேட்டி: நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சர்மா திடீரென ராஜினாமா செய்துள்ளார் அதற்கான காரணம் குறித்து பாஜக அரசு பதிலளிக்க வேண்டும்.ஒன்றிய அமைச்சர்…

    read more

  • டி.ஆர் பாலு திமுக

    டி.ஆர் பாலு திமுக

    கடந்த கால தவறுகளை மோடி அரசு சரி செய்துகொள்ளும் என எதிர்பார்த்தோம் மாறாக, மோடி அரசு இன்னும் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. டி.ஆர் பாலு திமுக

    read more

  • தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெயில் கொதித்தது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெயில் கொதித்தது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை, நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். மதுரை விமான நிலையம் 102, காரைக்காலில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொதித்தது.

    read more