About us

  • பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி

    பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதி

    பாரபட்சமாக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை அறிவித்துள்ளது மத்திய அரசு என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே வரவில்லை. மத்திய அரசு மற்ற மாநிலங்களையும் பாரபட்சமின்றி பார்க்கவேண்டும். பாஜகவின் அணுகுமுறை முன்பை விட தற்போது மிக மோசமாக உள்ளது. பீகார், ஆந்திராவுக்கு கேட்டதை எல்லாம் கொடுத்துவிட்டு பிற மாநிலங்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி மத்திய அரசு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்

    read more

  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

    தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    read more

  • காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

    காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

    பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக வந்த கண்டன குரலுக்கு செவி மடுக்காத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பு எனவும் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலைவாய்ப்பை பெருக்காத பிற்போக்குத்தனமான பட்ஜெட் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    read more

  • ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும் என பிரதமர் மோடி பாராட்டு

    ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும் என பிரதமர் மோடி பாராட்டு

    ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி; மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பது மக்களுக்கான பட்ஜெட். ஏழைகளுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பலத்தை பட்ஜெட் அளிக்கும். இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகாரம் அளிக்கும். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில்…

    read more

  • மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிட்ட ஆரவாரமான அறிவிப்புகளுக்கு நிதி ஆதாரங்கள் எங்கே?

    மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிட்ட ஆரவாரமான அறிவிப்புகளுக்கு நிதி ஆதாரங்கள் எங்கே?

    மத்திய அரசின் பட்ஜெட்டில் வெளியிட்ட ஆரவாரமான அறிவிப்புகளுக்கு நிதி ஆதாரங்கள் எங்கே? என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாட்டிற்கு அறிவிப்பு ஏதும் இல்லை …வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் உட்பட …பட்ஜெட்டில் ஆரவாரமான அறிவிப்புகள்ஆனால் எங்கே இருந்து நிதி ஆதாரங்கள் என்பதே கேள்வி! உலகம் முழுவதும் செல்வ வரி, வாரிசுரிமை வரி, கார்ப்பரேட் வரி உயர்வுகள் பற்றிய விவாதம்.ஆனால் இந்திய பட்ஜெட்டில் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுகிற கார்ப்பரேட்…

    read more

  • மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை

    மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை

    விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை. தமிழ்நாட்டை வயிற்றில் அடித்துவிட்டு பீகாருக்கு நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. நிதி, திட்டங்கள் ஒதுக்குவதில் மாநிலங்கள் இடையே மத்திய் அரசு பாரபட்சம் காட்டுகிறது. பாரபட்சமாக நடந்து கொண்ட மத்திய அரசை இதுவரை நான் பார்த்தது இல்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை மகிழ்ச்சிபடுத்தி ஆட்சியை தொடரும் முயற்சியாக பீகார், ஆந்திராவுக்கு…

    read more

  • 3வது முறையாக வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை

    3வது முறையாக வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை

    “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது”- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி. தமிழ்நாடு என்ற சொல்லே, மத்திய அரசு பட்ஜெட்டில் இல்லை என்று சொல்வதை விட மத்திய அரசின் சிந்தனை மற்றும் செயல்களில் தமிழ்நாடே இல்லை. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக உருவாக்கிய சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. 3வது முறையாக வாக்களித்த…

    read more

  • சிபிஐ மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்

    சிபிஐ மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்

    கார்ப்பரேட்டுகளுக்கும் பெரு வணிக குழுக்களுக்கும் உதவி செய்ய தயாரிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் சிபிஐ மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்

    read more

  • இன்றைய பட்ஜெட்டை ‘பிரதமரின் ஆட்சியைக் காப்பாற்றும் திட்டம்’

    இன்றைய பட்ஜெட்டை ‘பிரதமரின் ஆட்சியைக் காப்பாற்றும் திட்டம்’

    இன்றைய பட்ஜெட்டை ‘பிரதமரின் ஆட்சியைக் காப்பாற்றும் திட்டம்’என்றுதான் அழைக்க வேண்டும்: சிவசேனா

    read more

  • மத்திய பட்ஜெட் – தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்”

    மத்திய பட்ஜெட் – தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்”

    தமிழ்நாட்டு மக்களை மத்தியபட்ஜெட்டில் புறக்கணித்ததால்நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் மத்திய பட்ஜெட் – தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்” முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை

    read more