Category: About us

JUSTIN | தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு ஒரு முதலமைச்சர் சொல்ல வேண்டிய கருத்துகளா இவை?…

இந்தியாவில் மீண்டும் பரவும் ‘சந்திபுரா வைரஸ்’ – WHO எச்சரிக்கை

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 இடைப்பட்ட காலத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 245 பேருக்கு சந்திபுரா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 64 பேர் உயிரிழப்பு இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, மணல்…

பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்படாது

பாஸ்போர்ட் விண்ணப்ப இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் 4 நாட்களுக்கு செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாளை பாஸ்போட் விண்ணப்பம் பெற நேரம் ஒதுக்கப் பட்டவர்களுக்கு மாற்றுத் தேதியில் நேரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாட்டில் பல இடங்களில் தி இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் கோரிமேடு அருகே உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கும் மர்மநபர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருச்சி கல்லக்குடியில் உள்ள…

கேரளாவில் பாலியல் புகாரில்

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மேலும் 2 மலையாள நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையில் பாலியல் புகார்களில் சிக்கியவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் படப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை…

இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இன்று காலை மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சேலம் கோரிமேடு பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதிக்கு சொந்தமான இந்தியன் பப்ளிக் பள்ளி ஈரோடு சேனாபதி பாளையத்தில்…

மின்சார பேருந்து திடீரென தீ

டெல்லியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்த நிலையில் , உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.…

நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள்

ஆப்கானிஸ்தானில் காலை 11.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூமிக்கு அடியில் 255 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 2 தினங்களில், மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.…

சீமான் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசுக்கு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசை சொல்லாகபயன்படுத்தியதற்காக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை. புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி…